இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

450பார்த்தது
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , வேலூர் ஊராட்சியில் இன்று சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சாமணி மனோகர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை தலைவர் சுகந்திகாமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி