விசிக சார்பில் ஆலோசனை கூட்டம்

162பார்த்தது
விசிக சார்பில் ஆலோசனை கூட்டம்
உளுந்தூர்பேட்டை தனியார் மண்டபத்தில், விசிக சார்பில் , நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் விசிக பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் குணவழகன் , நாவரசன், லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்னர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி