காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

78பார்த்தது
காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் முறையாக வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாரிடமும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி