சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்

85பார்த்தது
சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி