கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 225 மி. மீ. , மழை

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 225 மி. மீ. , மழை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 225 மி. மீ. , அளவு மழை பதிவானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் மழை பெய்தது. அதன்படி மி. மீ. , அளவில் கள்ளக்குறிச்சி 18, தியாகதுருகம் 12, விருகாவூர் 16, கச்சிராயபாளையம் 13, கோமுகி அணை பகுதி 34, மூரார்பாளையம் 4, வடசிறுவள்ளூர் 18, கடுவனுார் 20, மூங்கில்துறைப்பட்டு 10, அரியலுார் 14, ரிஷிவந்தியம் 5, கீழ்பாடி 4, கலையநல்லுார் 5, மணலுார்பேட்டை 9, வாணாபுரம் 30, திருக்கோவிலுார் 1, திருப்பாலப்பந்தல் 2, வேங்கூர் 4, உ. கீரனுார் 6 என, மாவட்டம் முழுவதும் 225 மி. மீ. , அளவுக்கு மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 9. 38 மி. மீ. , மழை பதிவானது.

தொடர்புடைய செய்தி