இளைஞர்கள் காங்கிரசில் ஐக்கியம்

658பார்த்தது
இளைஞர்கள் காங்கிரசில் ஐக்கியம்
சங்கராபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். சங்கரா புறத்தில் பூட்டை, பாண்டலம் சங்கராபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பட்டப்படிப்பு படித்து வரும் முப்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மாணவர் காங்கிரஸ் பிரமுகர் தமிழ் பாட்ஷா ஏற்பாட்டில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி