மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

74பார்த்தது
மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை டிஎன்பிஎஸ்சி தேர்வு நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது அந்தத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வணகுமார்.

தொடர்புடைய செய்தி