மக்களுக்கு உணவு பரிமாறிய சங்கராபுரம் எம்எல்ஏ

72பார்த்தது
மக்களுக்கு உணவு பரிமாறிய சங்கராபுரம் எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தகரை என்ற கிராமத்தில் இன்று ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற பொது மக்களிடம் கோரிக்கையை மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்ற நிலையில் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா. உதயசூரியன் அனைவருக்கும் உணவு பரிமாறினார்

தொடர்புடைய செய்தி