புதிய நியாய விலை கடை - திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

68பார்த்தது
புதிய நியாய விலை கடை - திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே  சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு கிராமத்தில்  ரூ. 15-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலைக்கடை கட்டப்பட்ட திறப்பு விழா நிகழ்வில் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா‌. உதயசூரியன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொருளின் தரத்தை அறிந்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி