கள்ளக்குறிச்சி மாவட்டம் , கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள்
திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.