திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் நடைபெற்றது

264பார்த்தது
திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் நடைபெற்றது
சங்கராபுரம் ஒன்றியம், எஸ். வி பாளையம் ஊராட்சியில் , கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் , இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி