கள்ளகுறிச்சியில் திமுக ஆலோசனை

80பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மத்திய அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள, கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பெருங்குழு தலைவர் திலகவதி நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றினர்.

தொடர்புடைய செய்தி