கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், மாவடிப்பட்டு கிராமத்தில் நில அளவை மேற்கொள்ளும் நிலத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கண்ட்டார், அப்பகுதியானது செங்குத்தான மலைப்பகுதியாகும், அதிலும் இரண்டு கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு நடந்தே சென்று இடத்தினை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை சரி பார்த்து ஆய்வு செய்தார்.