கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நெடுமானுார் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கண்ணன், 43, என் பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்