புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

1620பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூர் அருகே உள்ள டி. கே. மண்டபம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டி. கே. மண்டபம் பகுதியில் திருக்கோவிலூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அல்லாபக்ஷக்ஷ் (வயது 45) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக அல்லாபக்ஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை
பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி