கள்ளக்குறிச்சி: விபச்சாரத்தில் ஈடுபட்ட மூவர்..போலீசார் அதிரடி!

3654பார்த்தது
கள்ளக்குறிச்சி: விபச்சாரத்தில் ஈடுபட்ட மூவர்..போலீசார் அதிரடி!
மல்லூர்ப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் கொண்ட போலீசார் வீட்டில் சோதனையை ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கே விபச்சாரத்தில் ஈடுபட்ட 38 வயது பெண் உரிமையாளர் தேவராஜ் ஜம்பை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி