கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, கீழத்தாழனூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோவிலூர் - ஆசனூர் சாலை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.