திருக்கோவிலூர்: சடலத்தை வைத்து மறியல்...!

2943பார்த்தது
திருக்கோவிலூர் அடுத்த ஜி. ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அருகில் அம்மன்கொல்லைமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தன்னுடைய டீக்கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த உறவினர்கள் ஆனந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருச்சி நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி