பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

75பார்த்தது
கள்ளகுறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வாணாபுரம் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் வேலு வேளாண் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம். கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி