ரிஷிவந்தியம்: பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

85பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த கூவனூர் டாஸ்மாக் கடையால், மணலூர்பேட்டை- தியாகதுருகம் மெயின் ரோட்டில் அதிகப்படியான விபத்து ஏற்படுவதால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி தியாகதுருகம் மெயின்ரோட்டில், விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி