குரூப் 4 தேர்வு மையத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

56பார்த்தது
குரூப் 4 தேர்வு மையத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
வாணாபுரம் தாலுக்கா அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையத்தில் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி