கள்ளகுறிச்சி மாவட்டம், அரியலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 (TNPSC - GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் இன்று (09. 06. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.