சாராயம் விற்பனை செய்தவர் கைது

70பார்த்தது
சாராயம் விற்பனை செய்தவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாவளம் கிராமத்தில் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வீட்டில் வைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி