செப்டிக் டேங்கில் சிக்கிய மாடு பத்திரமாக மீட்பு

72பார்த்தது
செப்டிக் டேங்கில் சிக்கிய மாடு பத்திரமாக மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மரூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய எட்டு மாத கர்ப்பமான மாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென செப்டிக் டேங்கில் தவறி விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு நீண்ட தூரம் பள்ளத்தை அமைத்து சாதுரியமாக செயல்பட்டு அந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி