சின்னசேலம்: கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு

74பார்த்தது
சின்னசேலம்: கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு
சின்னசேலம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூர நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு, 17 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆர்ய வைசிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி