பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

68பார்த்தது
பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பகண்டை கூட்டுரோட்டில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஐக்கிய விவசாய முன்னனி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சாமிநாதன் தலைமையில், ஒன்றிய பொருளாளர் கண்ணப்பன் மற்றும் ஏழுமலை, பிரேம்குமார், வேலாயுதம், பழனி, சுப்பிரமணி, ஆறுமுகம், பாலமுருகன், தேவேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி