15 குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் நிவரணம்

57பார்த்தது
15 குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் நிவரணம்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில் 20 குடும்பத்திற்கு முன்பே பாஜக சார்பில் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று( ஜூலை 28) 15 குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை பாஜக சார்பில் மாநிலச் செயலாளர் எஸ். ஜி. சூர்யா வழங்கனார்
இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி