கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட
திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட அவை தலைவர் மணிகண்னன் எம் எல் ஏ, முன்னாள் எம்எல்ஏ அங்கேயர்கன்னி, ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டமானது நடைபெற்றது.