மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

85பார்த்தது
மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்துள்ள, வாணியந்தல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் பத்திற்கும் மேற்பட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதையடுத்து இயற்கை பாதுகாப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி