கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்

76பார்த்தது
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான முழு நேர பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் கடந்த 19ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட இணைபதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்க www. tncu. tn. gov. in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி