மேல்நாரியப்பனூரில் மூன்றாம் நாள் திருவிழா நடைபெற்றது

68பார்த்தது
மேல்நாரியப்பனூரில் மூன்றாம் நாள் திருவிழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, மேல்நாரியப்பனூர் கிராமத்தில் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 3வது நாளான இன்று கோல்பிங் நகர் வீதிகளில் புனித அந்தோணியார் சுறுபம் தங்கிய சப்பரம் பக்தர்கள் சூழ வந்தது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி