வயல்வெளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

60பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டாரம், இந்திலி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள அத்தி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று (ஆகஸ்ட் 2) பார்வையிட்டு உற்பத்தி விபரம், விற்பனை விபரம், சாகுபடி பரப்பு, கொள்முதல் தொகை, லாபம், மானியத் தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி