கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாற்றுத்திறனாளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையில் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.