கள்ளக்குறிச்சியில் பைரவருக்கு சிறப்பு பூஜை

71பார்த்தது
கள்ளக்குறிச்சியில் பைரவருக்கு சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ சிவன் கோயிலில் இந்த (ஜூலை 28) தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களால்
சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தீபாரதனை வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி