நெடுந்தூர ஓட்ட போட்டியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

281பார்த்தது
நெடுந்தூர ஓட்ட போட்டியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
இன்று (07. 10. 2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில்,
அறிஞர் அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி