பெரியார் நீர்வீழ்ச்சி சீரமைக்க கோரிக்கை

81பார்த்தது
பெரியார் நீர்வீழ்ச்சி சீரமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கும் பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சி குளிக்க முடியாதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you