கள்ளக்குறிச்சி நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கருப்பு நிற பேச் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கள்ளக்குறிச்சி மாவட்ட நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் சுப்பிரமணியன் பொருளாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் கருப்பு நிற பேச் அணிந்தவாறு கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் நேற்று மனு அளித்தனர்.