பாமாயில் மர சாகுபடி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

147பார்த்தது
பாமாயில் மர சாகுபடி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
கள்ளக்குறிச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாமாயில் மர சாகுபடி சமையல் எண்ணெய் பனை திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சசிகலா உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி