திமுக நிர்வாகி தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்பி

73பார்த்தது
திமுக நிர்வாகி தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்பி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் திமுக 7-வது வார்டு BLA2 திமுக நிர்வாகி சிவலங்கித்தின் தகப்பனார் மாணிக்கம் இன்று உயிரிழந்த நிலையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி