கச்சிராபளையம் அருகே கரடி சித்தூர் கிராமத்தில் இன்று ஊரக வளர்ச்சி சார்பாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்கள் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிக்கு வருக புரிந்த பொது மக்களுக்கு சாப்பாடு வழங்கினார்.