கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்துள்ள, செல்லம்பட்டு ஊராட்சியில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட
திமுக இளைஞரணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி இன்று நடைபெற்றது. நிகழ்வினை கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய
திமுக செயலாளர் அரவிந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.