கள்ளக்குறிச்சி: காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து

78பார்த்தது
கள்ளக்குறிச்சி: காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தபோது ஒருவர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒருவரை குத்தியதால் பரபரப்பு. பலத்த காயமடைந்த நபர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி