கள்ளக்குறிச்சி பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

80பார்த்தது
கள்ளக்குறிச்சி பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று கொண்டதை வரவேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளியில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஜக நகர தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் இன்று (ஜூன் 9) இரவு பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி