க.குறிச்சி: ஜன.15 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

58பார்த்தது
க.குறிச்சி: ஜன.15 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மாதம் திருவள்ளுவர் தினம் ஜனவரி 15 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி