கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் வாராந்திர முகாம் இன்று அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.