கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்ய வாய்ப்பு

55பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்ய வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி