கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் தோல்வி தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடையே தனித்தனியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்.