கள்ளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்

80பார்த்தது
கள்ளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையத்தில் இன்று காலை 9 மணிக்கு மேல் வந்த தேர்வாளர்கள் அனுமதிக்கப்படாத கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் அமர்ந்து தேர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you