கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

71பார்த்தது
கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று கொண்டதை வரவேற்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி