கள்ளக்குறிச்சியில் நரிக்குறவன மக்களுக்கு விழிப்புணர்வு

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்துள்ள , நீலமங்கலத்தில் நரிக்குறவர் சமூகத்தில் வசிக்கும் மக்களிடம் துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகள் வேட்டையாடுவது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்றுவழிகள் குறித்தும் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் இன்று போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி